யாழ்ப்பாணம் மற்றும் நெல்லியடி கிளைகளுக்கான CCTV Technicians- வேலைவாய்ப்பு
அனுபவமுள்ளவர்கள் / அனுபவமில்லாதவர்கள்
தகமைகள்
1.சிறந்த நன்நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்.
2.வயதெல்லை 20 - 25
3. சாரதி அனுமதிப்பத்திரம். ( Light Vehicle License)
4. வேலை நிரந்தரமாது ,கவர்ச்சிகரமான அடிப்படைச் சம்பளம் , மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய அநு௯லங்கள் (உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப சம்பளங்கள் மேலதிகமாக வழங்கப்படும்)
சம்பளம் தொடர்பான தகவல்கள் நேரில் வழங்கப்படும்.
👉முக்கிய குறிப்பு - Driller பாவித்து வேலை செய்யக்கூடிய உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
▪️ஆர்வமுள்ளவர்கள் what’s up இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்
JAFFNA BRANCH
VCON IT PARK (PVT) LTD
NO-100, STANLEYROAD,
JAFFNA
*Contact :- 📲0773767899
*☎️0705328155
NELLIADY BRANCH
VCON IT PARK (PVT) LTD
No 5/1 Mahathma Road, Nelliyady, Karaveddy
*Contact :- 📲0760347899
*☎️021 222 6776