உடனடி வேலைவாய்ப்பு.
யாழ்ப்பாணத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள ஆடம்பர விருந்தினர் விடுதிக்கான வேலைவாய்ப்பு.
✅மும்மொழிகளும் தேர்ச்சி பெற்றவராகவும், சரளமாக பேசக்கூடியவராகவும் தமிழ், ஆங்கில மொழிகள் எழுதக் கூடியவராகவும் இருத்தல்.
✅கணினி தொடர்பான அறிவு உடையவராக இருத்தல்.
✅தொடர்பாடல் திறமை உள்ளவராக இருத்தல்.
✅விடுதியின் உட்புறம், வெளிப்புறம், சுற்றுச்சூழலை சுத்தமாகவும், நேர்த்தியாகவும், அழகாகவும் பேணக் கூடியவராக இருத்தல்.
✅வாகனங்களை ஒட்டக்கூடியவராகவும், சாரதி அனுமதிப்பத்திரம் உடையவராகவும் இருத்தல்.
✅விடுதியில் தங்கிநின்று இரவு, பகல், விடுமுறை நாட்களில் வேலை செய்யக்கூடியவராக இருத்தல்.
🔰ஹோட்டல் துறை சார்ந்த சான்றிதல் உடையவர்கள், முன்னனுபவம் உள்ளவர்கள் இருத்தல் வரவேற்கத்தக்கது.
➡️சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கப்படும்.
📍இடம் : யாழ்ப்பாணம்.
📲தொடர்புகளுக்கு :-
0779050175
0776647464