📌கொழும்பு செட்டியார் தெருவில், அமைந்திருக்கும் பிரபலமான (இலக்கம் 108) நகை தொழிலகதிற்கு,
கணினி , Sales மற்றும் கணக்கு, பார்க்க கூடிய நன்கு அனுபவம் உள்ள ஆட்கள் தேவை,
⭐வயது எல்லை 22-40 வரை
⭐அனுபவத்திற்கு ஏற்ப தட்க சம்பளம் தரப்படும். (45000-85000)(கணினி சம்பந்தமான அனுபவம் முக்கியமாகும்).
⭐விண்ணப்பதாரருக்கு தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிய வேண்டும்.
⭐ தங்கும் வசதிகள் தரப்படும்.
🟣விண்ணப்பதாரருக்குSales அனுபவம் தேவை.
⭐ ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் இணைய தளங்களில் அனுபவமுள்ள ஒரு நிபுணரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
⭐மோட்டார் சைக்கிள் ஓடகூடியவராக இருக்க வேண்டும்.
🤙 தொடர்பு கொள்ளவேண்டிய இலக்கம்
*வார நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நேர்காணல் இடம்பெறும். அனைத்து சான்றிதழ்கள் மற்றும் முந்தைய பணி அனுபவ கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Joyalukas 108/1 செட்டியார் தெரு ( sea street) Colombo 11 ( pettah )