களஞ்சிய தொழிலாளி (Warehouse Worker)
இடம்: மட்டக்குளிய
சம்பளம்: ரூ. 30,000 அடிப்படை + தினசரி உணவுத் தொகை ரூ. 1,000 + OT (அதிக நேர சம்பளம்)
வேலை நேரம்: திங்கள் முதல் சனி வரை, காலை 9:00 முதல் இரவு 9:00 வரை
பணி வகை:
பொருட்களை ஏற்றுதல் மற்றும் இறக்குதல்.
தகுதிகள்:
பாரம் தூக்கும் திறமை தேவை.
அதிக நேரம் வேலை செய்யும் மனோபாவம்.
பொருட்கள் ஏற்றுதல்/இறக்குதல் அனுபவம் அவசியமில்லை.
உடனடியாக பணியில் சேரும் வாய்ப்பு.
வயது: 35 வயதிற்குட்பட்டவர்கள்.
புதிதாக வேலை தேடுபவர்களும் விண்ணப்பிக்கலாம
வசதி: மட்டக்குளிய அருகில் வசிப்பவர்கள் முன்னுரிமை பெறுவர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ගබඩා කම්කරුවා (Warehouse Worker)
ස්ථානය: මට්ටක්කුලිය
වැටුප: රු. 30,000 මූලික + දිනකට රු. 1,000 ආහාර දීමනාව + OT (අතිකාල දීමනාව)
වැඩ කරන වේලාවන්: සඳුදා සිට සෙනසුරාදා, පෙ.ව. 9:00 සිට රාත්\u200dරී 9:00 දක්වා
කාර්යභාරය:
භාණ්ඩ උඩුගත කිරීම සහ බාහිර කිරීම.
අවශ්යතා:
බර තොග මූලික හැසිරවීමේ හැකියාව.
අතිකාල සේවය කිරීමට කැමැත්ත.
භාණ්ඩ උඩුගත/බාහිර කිරීමේ පළපුරුද්ද අනිවාර්ය නැත.
වහාම සේවය කිරීමට අවශ්යයි.
වයස: අවුරුදු 35ට අඩු.
නවකයින්ටද ආරාධනා කෙරේ.
වඩාත් සුදුසුකම: මට්ටක්කුලිය ආසන්නයේ පදිංචි අය.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Warehouse Worker
Location: Mattakkuliya
Salary: LKR 30,000 Basic + LKR 1,000 Daily Food Allowance + Overtime (OT)
Working Hours: Monday to Saturday, 9:00 AM to 9:00 PM
Job Role:
Loading and unloading goods efficiently.
Qualifications:
Able to handle heavy weights.
Willingness to work overtime.
Experience in loading/unloading is not mandatory.
Immediate joiners preferred.
Age below 35 years.
Freshers are also encouraged to apply.
Preference: Candidates residing in or near Mattakkuliya will be given priority.