உடனடி வேலைவாய்ப்பு
💢 வெயிட்டர் (Waiter)
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள எங்கள் உணவகத்திற்கு பணியாற்ற நட்பு, சுறுசுறுப்பான மற்றும் பொறுப்பான ஊழியர்களைத் தேடுகிறோம்.
🔍 நன்மைகள்:-
♦️கவர்ச்சிகரமான சம்பளம்
♦️இலவச தங்குமிடம் & உணவு
♦️செயல்திறன்/வருகை போனஸ்
♦️மாதாந்த விடுமுறை நாட்கள்
♦️தொழில் வளர்ச்சி வாய்ப்புகள்
♦️பயிற்சி வழங்கப்படுகிறது (அனுபவம் தேவையில்லை)
🎯 தேவைகள்:-
♦️அடிப்படை தகவல் தொடர்பாடல் திறன்
♦️நல்ல அணுகுமுறை & குழுப்பணி
💁வயது :- 18–35
🎯 பணிகள் & பொறுப்புகள்:-
♦️வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தல்
♦️ஆர்டர்களை எடுத்தல்
♦️தூய்மையைப் பராமரித்தல்
♦️தேவைப்படும் போது சமையலறைக்கு உதவுதல்
ஆர்வமுள்ள பணியாளர்கள், தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்:
📞
R.Jenitan(General manager)-
077066 1620
Shanthan(Assistant manager)-Jaffna Branch
94 (76) 780 4421