பகுதி நேர, முழு நேர வேலைவாய்ப்பு
💥இலங்கையில் பிரசித்தி பெற்ற காப்புறுதி நிறுவனத்தின் யாழ்ப்பாண கிளைக்கான உடனடி வேலைவாய்ப்புக்கள் வரையறுக்கப்பட்ட அளவில் காணப்படுகின்றது
🏮 பகுதி நேரம்
பின்வரும் தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
♦️அரச பல்கலைக்கழக, தனியார் (Government, Private )உயர் கல்வி பயிலும் மாணவர்கள்
♦️தற்போது G. C. E A/L பரீட்சை எழுதியோர்
♦️அரச தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்றோர்கள்
Example :-Teachers, GS & Others
மற்றும் தற்போது உத்தியோகத்தில் இருப்போர்
♦️பகுதி நேரம் வேலை தேடிக் கொண்டிருப்போர்
Example :- Management, HRM மாணவர்கள்
🏮 முழு நேரம்
♦️பல்கலைக்கழக (அரச /தனியார் )பட்டம் பெற்றோர்
♦️உயர்தரம் சித்தி பெற்று ஏதாவது வேலை முன்னனுபவம் உள்ளோர்
♦️முகாமைத்துவத்தில் பட்டதாரி மாணவர்கள் (Management Faculty Students)
♦️அரச சார்பற்ற (NGO )நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளோர்
🎯 விசேட தகைமை
🔴சிறந்த தொடர்பாடல் திறன்
🔴தலைமைத்துவ திறன்
🔴ஆளுமை திறன்
🔴புத்தாக்க சிந்தனை உள்ளோர்
🎯 கல்வித் தகைமை :-
🔖G. C. E O/L, A/L சித்தி பெற்றோர்
🔖அரச/தனியார் கல்வி நிறுவனங்களில் ஏதாவது துறையில் பட்டம் பெற்றோர் விரும்பத்தக்கது
🛑 குறிப்பு :-
கண்ணியாமான மற்றும் நேர்த்தியான வழிநடத்தலின் கீழ் உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவமுள்ள பயிற்சியாளர்களின் உதவியுடன், சிறந்த பணிச் சூழலும் கொண்ட (Great Place to Work )நிறுவனத்தில் ஆகக் கூடுதலான நன்மைகள் (Benifits )வழங்குகின்ற(Forign Tour, Rewards, Awards, promotion, Incentive, Commission, Packages )நிறுவனத்தில் வேலை செல்வதற்கான அரியதோர் சந்தர்ப்பம்!!!
(வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களே உள்ளன.
உங்களுடைய சுயவிபரக் கோவையினை (CV) 077 934 8512 எனும் WHATSAPP இலக்கத்திற்கு விரைவாக அனுப்பி வைக்கவும்...
(வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களே உள்ளன )..