மலையக இளைஞர்,யுவதிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு.
தெற்காசியாவில் வேகமாக விரிவடைந்து வரும் எமது ஃபேர்மேக்ஸ் சர்வதேச நிறுவனம், தற்போது மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் பல பதவிகளுக்கான ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது.
* நுவரெலியா, எல்ல, கண்டி, மீமுரே, ஹட்டன், பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, டிக்கோயா மற்றும் மலையகத்தை அண்டிய ஏனைய பிரதேச மக்களுக்கு முன்னுரிமை.
* முன் அனுபவம் தேவையில்லை.
* நீங்கள் 18-28 வயதிற்கு இடைப்பட்டவர் மற்றும் O/L, A/L பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தால், இந்த வாய்ப்பு உங்களுக்கானது.
* 6 மாத இலவச சர்வதேச பயிற்சி.
* உணவு, தங்குமிட வசதி.
* பயிற்சியின் போது 25000க்கு மேல் வருமானம்.
* தலைமைத்துவம் மற்றும் உள வள பயிற்ச்சி.
*. பயிற்ச்சியின் பின்னர் முகாமைத்துவ சான்றிதழ்.
* பயிற்ச்சியின் பின் 100,000க்கு மேல் வருமானம்.
* குறுகிய கால பதவி உயர்வு.
* உங்கள் சொந்த மாவட்டத்தில் நிரந்தர நியமனம்.
* ஆண்டுதோறும் வெளிநாட்டு பயணங்கள்.
* இ.டி.எப்/இ.பீ.எப் மற்றும் மருத்துவ வசதிகள்.
ஒரு சர்வதேச நிறுவனத்தில் இணைந்து உங்கள் பயணத்தை வெற்றியடையச் செய்ய வாருங்கள்.
உங்கள் CVயை பின்வரும் தொலைபேசி எண்ணுக்கு Whatsapp செய்யவும்.
0770731203
நேர்முக தேர்வு மற்றும் பயிற்ச்சி நடைபெறும் பிரதேசம்:
கடுவலை
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்
0770731203