எமது தனியார் நிருவனதிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை.
வயது எல்லை 18ற்கு மேல்
பைக் அல்லது முச்சக்கர வண்டி சாரதி அனுமதி பத்திரம் வேண்டும்.
இணையம் முலம் விற்பனை ஆகும் பொருட்களை டெலிவரி செய்வது வேலை ஆகும்.
நிறுவன மூலம் பைக் தரப்படும்.
சம்பளம் அடிப்படை 45000 மற்றும் பெற்றோல் மாதம் 45000
மொதம் 90000 மாதம் தரபப்டும்.
சொந்த வாகனம் இருப்பின் சம்பளம் பெற்றோல் 90000 மற்றும் 30000 சேர்த்து 120000 தரப்படும்.
உமது சொந்த ஊரில் வேலை பெற முடியும்.
We need people to work for our private delivery company.
Age limit above 18
Must have bike or tricycle driver's license.
Delivering products that are sold over the internet .
Bike will be provided by the company.
Salary Basic 45000 and Petrol 45000 per month
A total of 90000 per month will be given.
If you can use your own vehicle salary petrol cash 90000 plus 30000 will given extra totle 12000 will be given .
You can get a job in your hometown.