*💢இலங்கையில் பிரபல்யமான காப்புறுதி நிறுவனத்தின் கிளைக்கு கீழ் குறிப்பிடபட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.*
♦️ஆர்வமுள்ளோர் எம்மோடு இணைந்திடுங்கள்.
👉உங்கள் கனவுகளினை இலச்சியங்களை அடைய நிதி ஒரு தடையாக உள்ளதா பிறரினை எதிர்பாராது
உங்கள் தடைகளை நீங்களே தவிடுபொடியாக்கி தனித்துவமாக மிளிர ஆசைப்படுகிறீர்களா?
👉கவலையை விடுங்கள், உங்களுக்கான களத்தினை நாம் அமைத்துத் தருகிறோம். எம்மோடு இணைந்திடுங்கள்
தடைகளை களைந்திட நாம் தயார். உங்கள்
இலச்சியக் கனவுகள் மெய்படும் தருணம் இது.
*Clerk ( நிரந்தர வேலை வாய்ப்பு)*
👉Male/ Female
✳️வயது :- 28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
*✳️தகமை* :- பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும்
*Clerk*
( தற்காலிக வேலை வாய்ப்பு)*
👉Male / Female
*Field Officer*
(பகுதி நேர வேலை வாய்ப்பு)
👉Male / Female
🔊 வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிவோரும் பகுதி நேரமாக வேலை செய்யலாம்.
*☎️தொடர்புகளுக்கு:- 0777350600*
*📍இடம் :-K.K.S.Road, சுன்னாகம்.*