🚜 உங்கள் தொழில் வளர்ச்சிக்கு புதிய பாதை!
வட மாகாணத்தில் நம்பிக்கையுடன் முன்னேறி வரும்
Agro Multi Cultivation (AMC) நிறுவனத்தில்
2026க்கான புதிய குழு உறுப்பினர்கள் தேவைப்படுகிறது. 🌟
🧩 தேவையான பணியிடங்கள்:
▪️ Business consultants
▪️ Business promotion officers
▪️ Business development officers
🎓 தகுதி:
✔️ G.C.E. Advanced Level (A/L) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
✔️ யாழ்ப்பாணம் மாவட்டத்திற்குள் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🌟 AMC-யில் நீங்கள் பெறுவது:
✔️ நிலையான வேலை
✔️ திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
✔️ அனுபவமிக்க வழிகாட்டுதல்
✔️ உயர்வுக்கான தெளிவான வாய்ப்புகள்
📨 இணைய தயாரா?
📲 உங்கள் CV-ஐ உடனே WhatsApp செய்யுங்கள்
📞 076 740 3814
📞 074 098 2089
📍 முகவரி: No. 373, Kasthuriyar Road, Jaffna
🌐 www.agromulticultivation.com
🌱 இன்று வேலை… நாளை உறுதியான எதிர்காலம் AMC உடன்! 💚