🛑 உடனடி வேலைவாய்ப்பு
🔰கல்முனை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரபல தென் இந்திய உணவகம் “Mapillai Virunthu” இற்கு Waiter வேலைக்கு ஆண்கள் தேவை.
👉18 – 30 வயதுக்குட்பட்ட ஆண்
✅ அனுபவம் அவசியம் இல்லை.
🌟பயிற்சி வழங்கப்படும்.
🌟உணவு, தங்குமிட வசதியுண்டு.
📍 இல.80, ரெஸ்ட் ஹவுஸ் ரோடு, கல்முனை
📞 +94 (77) 628 3159