அரச காப்புறுதி கூட்டுதாபனத்திற்கு யாழ் கிளைக்கு பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்படுகிறது.
1. விற்பனை ஆலோசகர்.
கல்வித் தகைமை :
🔖 G. C. E O/L சித்தியடைந்தவர் ஆக இருத்தல் வேண்டும்.
‼️பகுதி நேர, முழு நேர வேலைவாய்ப்பு. ‼️
✳️எல்லையற்ற வருமானம்.
(நிபந்தனைக்கு உட்பட்டது)
✳️வெளிநாட்டு, உள்நாட்டு தொழிற்பயிற்சி நெறி
✳️வெளிநாட்டு, உள்நாட்டு பயணங்கள்
✳️வாகனம் மற்றும் கடன் வசதி
✳️திறமைக்கேற்ற பதவி உயர்வு
✳️பயிற்சி காலத்தின் போது சம்பளம் வழங்கப்படும். (நிபந்தனைக்கு உட்பட்டது)
🛑இவ் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் உங்களது சுய விபரக் கோவையை பின்வரும் WhatsApp இலக்கத்திற்கு அல்லது Email address க்கு 25.12.2025 க்கு முன்னர் அனுப்பி வைக்கவும்.
🪀WhatsApp No :
0776365878
📧 Email : balasingams@sliclife.com