🏡 2026 ஆம் ஆண்டில் உங்கள் கனவு இல்லங்களை அமைத்து கொள்ள நீங்கள் தயாரா?
ஆம் எனில்
🏡. உங்கள் கனவு இல்லங்களை நவீன வடிவமைப்பிலும் நியாயமான விலையிலும் அமைத்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம்
🏡.எமது அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்,கட்டட கலைஞர் வடிவமைப்பில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றி கொள்ள முடியும்.
🏡. எம்மிடம் நீங்கள் மேற்கோள்ளும் ஒப்பந்தங்களுக்கு புத்தாண்டு சிறப்பு சலுகை காத்திருக்கின்றன
🌉 எமது சேவைகள்
1.கட்டட வரைபடம் தயாரித்தல்
2.BOQ தயாரித்தல்
3.வடிவமைப்பு வரைபடம் (structural drawings) தேவைப்படின்
4.இணைந்த மேலதிக கட்டுமானங்கள் (மதில் . குளியலறை )
🌉 எமது சிறப்பம்சங்கள்
1.CN / BSI கம்பிகள்
2.SLS 107 தர சீமேந்து
3.லங்கா /இந்தியன் Tile and bathroom fitting
4.தரக்கட்டுப்பாட்டில் சமரசமற்ற தன்மை
🌉. எமது சேவை பிரதேசங்கள்
1.யாழ்ப்பாணம்
2.கிளிநொச்சி
3.வவுனியா
4.திருகோணமலை
5.மட்டக்களப்பு