சந்தனமர_வளர்ப்பு
அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் இதுகுமொன்று.
இது அதிகமாக வாசனைப்பொருட்கள் தயாரிக்கவே பயன்படுகின்றது.
வேம்பு வளரும் நிலங்கள் அனைத்தும் சந்தன மர நடுகைக்கு ஏற்றதாகும்,
மரங்கள் நடும்போது 14 அடி நீள. அகல இடைவெளியில்.
அதாவது ஏக்கருக்கு 200 மரங்கள் நட வேண்டும்,
இதற்கு மேலதிக உரப்பயன்பாடு தேவையில்லை
நல்ல நீர் வளம், மற்றும் மண் வளமாக இருந்தால் போதும்.
இதன் அறுவடை காலம் 10 தொடக்கம் 12 ஆண்டுகள் ஆகும்.
உங்களிடம் வர்த்தக தேவை இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அறுவடை செய்யலாம்.
ஒரு 1kg சந்தன கட்டையின் விலை இலங்கை ரூபாவில் - 25000 வரை காணப்படுகிண்றது
நன்கு முற்றிய சந்தன மரங்கள். அதன் வயதெல்லை வரும்போது அதன் பட்டைகள் வெடித்து வாசனையான, பிசின் போன்ற திரவம் வடிந்தால்,
உங்கள் வருமானம் மேல் கூறியதை காட்டிலும் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்,
இலங்கையில் உங்களுக்கு தேவையான இடங்களுக்கு கன்றுகளை அனுப்பி வைக்க முடியும்