Arpico நிறுவனம் நிரந்தர வேலைவாய்ப்பிற்காக தகுதியான நபர்களை தேடுகிறது.
📌 கிளைகள் 📌:
* நாவின்ன ( Navinnna)
* ஓமாகம ( Maharagama)
* பிலியந்தல (Piliyandala)
* தெஹிவல (Dehiwala)
* பானதுர (Panadura)
* வெல்லவத்த (Wellawatta)
* கொஹுவல (Kohuwala)
* கம்பஹ (Gampaha)
* சீதுவ (Seeduwa)
* பத்தரமுல்ல (Battaramulla)
* ஹைட் பார்க் கார்னர் (Hude Park Corner)
💠 தகுதிகள் :
* வலிமையான, செயல்பாட்டுள்ள மற்றும் உடல் நலமுள்ள நபர்கள் இருக்க வேண்டும்.
* பயிற்சி பெற்றோரும் பெறாதோரும் விண்ணப்பிக்கலாம்.
✅ நன்மைகள் :
* கவர்ச்சிகரமான சம்பளமும் பல்வேறு நலன்களும் வழங்கப்படும்.
* மாத சம்பளம் ரூ. 60,000/- க்கும் மேல்.
📨 விண்ணப்பிக்கும் விதம் :
மேலே குறிப்பிட்ட பணிக்கு தகுதியானவர் என்றால், இந்த விளம்பரத்தின் “Apply for this job” பொத்தானை அழுத்தி விண்ணப்பிக்கவும்.
📞 தொலைபேசி (Call / WhatsApp): 076-9630223
📧 மின்னஞ்சல்: priyadarshani.k@arpico.com
📪 முகவரி: எண். 310, High-level Road, நாவின்ன, மகரகம