உலகிலேயே மிகவும் சுவையான தாய்வான் ரக உள்ளே ரோஸ் நிறமான தாய்வான் பின் கொய்யா என்று அழைக்கப்படுகின்ற கொய்யா மரக்கன்றுகள் எங்களிடம் உள்ளன பதியம் வைக்கப்பட்டவை எனவே மிகவும் குறுகிய காலத்தில் காய்களை தோற்றுவிக்கும் மிகவும் சுவையான பழங்களை கொண்ட இந்த மரக்கன்றுகள் 500 வரை கையிருப்பில் உள்ளன முந்துபவர்களுக்கு வழங்கப்படும் உங்கள் தோட்டங்கள் மற்றும் வீடுகளில் நடுவதற்கு பொருத்தமான அளவில் 3 அடி உயரம் வரை வளர்ச்சி அடைந்த கன்றுகள் உள்ளன உயிருள்ள மரங்கள் என்பதனால்
உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்
கோப்பாயில்
🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑
🌺 Sai gawin garden 🌺
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி "கோப்பாய் "
பூதர் மடத்தடியில்
👉 (கோப்பாய் பிரதேசசெயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .
🪴 "சாய்கவின் கார்டன்"🪴
🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹
மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்