தற்போது இலங்கையில் ஒரு ஏக்கர் மாதுளை தோட்ட முதல் வருட வருமானம் என்ன?
எவ்வளவு வருமானம் எடுக்க முடியும்?
1 ஏக்கர் - 400 மாதுளங்கன்றுகள் (இந்தியன் மாதுளை)
இடைவெளி - 12 × 9
ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 10 Kg ( குறைந்தளவு ) 50 பழங்கள்
10 Kg × 400 மாதுளைகள் = 4000 Kg ( குறைந்தளவு )
தற்போது மாதுளம்பழம் ஒரு கிலோ ரூபா 2000 /= இற்கு மேல் போகிறது ஆனால் குறைவான விலையில் கிலோ 700 ரூபா படி பார்த்தால்
700/= × 4000 Kg = 2,800,000/= ( குறைந்தளவு )
ஆனால் ஒரு மாதுளையில் (உகந்த நிலையில் அண்ணளவாக) ஒரு வருடத்திற்கு பெறக்கூடிய பழங்கள் - 100
2,800,000 × 2 = 5,600,000/= ( 100 பழங்கள் / மரம்)
மேற்குறிப்பிட்டது ஒரு ஏக்கர் இற்கு சாதாரணமாக 5 ஏக்கர் இற்கு கணக்கு பார்த்தால்
5,600,000/= × 5 = 28,000,000/=