யாழ் கந்தர்மடத்தில் வீடு விற்பனைக்கு 13 வருட பழமையான வீடு தற்போது முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. பலாலி வீதி 5 ம் ஒழுங்கை / ஆத்திசூடி வீதி.
3 அறைகள்
1 அலுவலக அல்லது servant room
தனியான குளிப்பறை மற்றும் கழிவறை அத்துடன்
ஒரு அறை AC பூட்டப்பட்டு இணைந்த குளியலறை உண்டு.
முழுமையாக மாபிள் பதிக்கப்பட்டது.
சுற்று மதில் , 1.86 பரப்பு ( 2 பரப்புக்கு சற்றுக் குறைவு அத்துடன் இன்னுமொரு வீடு கட்டக் கூடியவாறு
காணியை பிரிக்கப்பட்ட நில அளவையாளர் பிளான் உடன் உள்ளது
யாழ் பல்கலைக் கழகம் 750 மீட்டர் இந்து மகளிர் கல்லூரி 500 மீட்டர் , இந்துக்கல்லூரி 1.5 கிலோமீட்டர் , நல்லூர் 2 கிலோ மீட்டர் , யாழ் நகரம் இரண்டு கிலோமீட்டர்
கண்டிப்பாக புரோக்கர்கள் தேவை இல்லை. புரோக்கர் பணம் வழங்கப் படமாட்டாது.
விலை பேசித் தீர்மானிக்கலாம்