✨ நிலம் விற்பனைக்கு – “தாவடி“ ✨
🌴🌿வளமான தென்னை தோட்ட நிலம்🌿🌴🥥
📍 இடம் : தாவடி
அமைதியான, பசுமையான மற்றும் குடியிருப்புகளுடன் கூடிய சிறந்த பகுதி
⸻
📐 நில அளவு : 6 பரப்பு
💰 விலை : ஒரு பரப்பு 65 லட்சம்
⸻
🌿 நிலத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் :
• காய்க்கும் ( 35 )தென்னை மரங்களுடன் இயற்கை பசுமை சூழ்ந்த நிலம்.
• இயற்கை காற்றோட்டத்துடன் கூடிய அமைதியான சூழல்.
• வீடு கட்ட / Luxury Villa / முதலீடு செய்ய மிகவும் ஏற்றது.
• சுத்தமான, அமைதியான, உயர்தர குடியிருப்பு பகுதி.
• நல்ல நீர் வளம் 💧
• மின்சாரம் வசதி ⚡
• சுற்றுச்சுவர் பாதுகாப்பு
• நன்கு பராமரிக்கப்பட்ட நிலம்
⸻
🚗 PRIME LOCATION & ACCESS :
• மானிப்பாய் – அனைக்கோட்டை வீதி –600 மீ
• கொக்குவில் சந்தி – 1.2கி.மீ.
• BOC வங்கி – 1.3கி.மீ.
• கொக்குவில் சந்தை – 1.3கி.மீ.
🛍 PREMIUM CONVENIENCE :
• சூப்பர் மார்க்கெட்கள், உயர்தர கடைகள்
• மருந்தகங்கள் & அத்தியாவசிய சேவைகள்
• அனைத்து தினசரி தேவைகளும் மிக அருகில்
⸻
💎 நீண்டகால உயர்ந்த மதிப்புடன் கூடிய, அரிய Luxury முதலீட்டு வாய்ப்பு!!