நிலம் விற்பனைக்கு – ஊரெழு பிள்ளையார் கோவிலடி.
வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் சிறந்த முதலீட்டு வாய்ப்பு.
வீடும் + வணிகமும் ஒரே இடத்தில் அமைக்கக் கூடிய அரிய வாய்ப்பு.
📐 நில விவரங்கள்
• நில அளவு: 2 பரப்பு
• பாலாலி வீதி – பிரதான சாலை நேரடி முகப்பு
• வீடு + கடை கட்டுவதற்கு மிகவும் ஏற்றது
• Luxury வீடு + Shop / Commercial Space அமைக்க சிறந்த நிலம்
🏗️ உயர்தர பயன்பாடுகள்
• Luxury / குடியிருப்பு வீடு
• கடைகள் / உணவகங்கள் / Shops
• மெடிக்கல் / கிளினிக் / Pharmacy
• அலுவலகம் / ஷோரூம் / Showroom
🌟 Luxury Location Highlights
• அதிக போக்குவரத்து & உயர்ந்த வணிக மதிப்பு
• அருகாமையில் அனைத்து அத்தியாவசிய வசதிகளும்
• அமைதியான, பாதுகாப்பான & மதிப்புமிக்க பகுதி
• உயர்தர வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சூழ்ந்த இடம்
• வணிகம் அல்லது வாடகை வருமானத்திற்கு சிறந்த இடம்
💰 மொத்த விலை: ரூ. 2 கோடி 25 லட்சம்
💎 எதிர்கால மதிப்பு அதிகரிக்கும் சிறந்த முதலீடு