💥கவர்ச்சிகரமான சம்பளத்துடன் உடனடி வேலைவாய்ப்புக்கள்
🔮 இலங்கை முழுவதும் 75 கிளைகள் மற்றும் 125 சேவை மையங்களுடன் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வருகின்ற COOPLIFE இன்சூரன்ஸ் எனும் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முகாமையாளர்கள் மற்றும் குழுத்-தலைவர்கள்
அத்தோடு
விற்பனை பிரதிநிதிகள்
தேவைப்படுகின்றனர் !
தகைமைகள்
⭕ உயர்நிலையுடன் கூடிய நல்ல கல்வி தகுதிகள்
⭕ மேற்பார்வையாளராக காப்பீட்டுத் துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம்.
⭕ வலுவான தொடர்பாடல் மற்றும் தனிப்பட்ட திறன்கள்.
⭕ வயது 55 ஆண்டுகளுக்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
⭕ அங்கீகரிக்கப்பட்ட சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் இருந்து தொழில்முறை தகுதிகள் இருப்பது கூடுதல் நன்மையாக காணப்படும்.
⭕இத்தகைமைகளுக்கு ஏற்ற சரியான வேட்பாளர்களுக்கு கவர்ச்சிகரமான ஊதிய தொகை வழங்கப்படும்.
மற்றும் மேலதிக நன்மைகளாக,
(ETF, EPF, MEDICAL INSURANCE என்பனவும் வழங்கப்படும்.)
இவ் வெற்றிடங்களுக்கான காலியிடங்களுடன் கூடிய கிளைகள்:
📌 சுன்னாகம்
📌 மானிப்பாய்
📌 சாவகச்சேரி
📌 நெல்லியடி
📌 யாழ்ப்பாணம்
📌 வவுனியா
📌 கிளிநொச்சி
📌 மன்னார்
விண்ணப்பத்தாரர்கள் தமது சுயவிபரக்கோவையினை நவம்பர் 30 க்கு முன்னர் விண்ணப்பிக்கும் கிளையினை குறிப்பிட்டு பின்வரும் whatsapp இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
📲தொடர்புகளுக்கு
077-7411684
📍Location
Hospital road, jaffna.