வரும் 2025 ஆம் ஆண்டில் Nations group (pvt) Ltd இலங்கை முழுவதும் 20 புதிய கிளைகளைத் திறக்க உள்ளோம். எங்களுக்கு அதிகமான அலுவலக ஊழியர்கள் தேவை(Without experience).
கவர்ச்சிகரமான சம்பளத்துடன் இலவச பயிற்சி அளிக்கிறோம்.
பயிற்சிக்குப் பின் எங்கள் கிளைகளில் நிரந்தரப் பணி வழங்குகிறோம்.