Sales Assistant – Male
Looking for a full-time job in Pettah? Join our team as a Sales Assistant! 🌟
🚨 Job Vacancy: Sales Assistant – Male
📍 Location: Pettah (Colombo - 11)
💼 Type: Full-Time
💰 Income: Rs. 35,000 – 60,000
What You’ll Do:
👉 Help customers with mobile accessories, spare parts, and electronic products.
👉 Work in a friendly and energetic environment.
What We’re Looking For:
✔️ Age below 35 years.
✔️ Basic knowledge of mobile phone accessories and electronics.
✔️ Good communication skills.
✔️ Sales experience? Great! If not, no worries—we’ll guide you!
Job Details:
🗓️ Working Days: Monday to Saturday (leave on Sundays and Poya days)
⏰ Working Hours: 10:00 AM to 7:00 PM
What We Offer:
✅ Attractive salary.
✅ Lunch and tea provided daily.
✅ OT provided
✅ Friendly team atmosphere.
📲 Apply Now!
Send your details via WhatsApp: 0778895738
Start your journey with us today! 🚀
*******************************************************************
ඔබ Pettah තුළ පූර්ණ කාලීන රැකියාවක් සොයනවාද? අපගේ කණ්ඩායමට අලෙවිකරණ සහායක ලෙස එකතු වන්න! 🌟
🚨 රැකියා අවස්ථාව: අලෙවිකරණ සහායක – පිරිමි
📍 ස්ථානය: Pettah (කොළඹ 11)
💼 රැකියා වර්ගය: පූර්ණ කාලීන
💰 ආදායම: රු. 35,000 – 60,000
ඔබ කරන වැඩ:
👉 ජංගම දුරකථන උපාංග, අමතර උපාංග සහ විදුලි උපකරණ සමඟ ගනුදෙනුකරුවන්ට උපකාර කිරීම.
👉 මිත්රශිලී පරිසරයක වැඩ කිරීම.
අපගේ අපේක්ෂාවන්:
✔️ වයස 35 ට අඩු.
✔️ ජංගම දුරකථන උපාංග අමතර උපාංග සහ විදුලි උපකරණ පිළිබඳ මූලික දැනුමක් තිබීම.
✔️ හොඳ සන්නිවේදන කුසලතා.
✔️ අලෙවිකරණ අත්දැකීම්? විශිෂ්ටයි! නැත්නම්, අපි ඔබව පුහුූණු කිරීමට සූදානම්!
රැකියා විස්තර:
🗓️ වැඩ කරන දින: සඳුදා සිට සෙනසුරාදා දක්වා (ඉරිදා සහ පොය දිනවල නිවාඩු)
⏰ වැඩ කරන පැය: 10:00 AM සිට 7:00 PM දක්වා
අපි ඔබට ලබා දෙන දේ:
✅ ආකර්ෂණීය වැටුප්.
✅ දිවා ආහාරය සහ තේ සපයනු ලැබේ.
✅ අති කාල දිමනා.
✅ මිත්රශීලී කණ්ඩායම් පරිසරය.
📲 අයදුම් කරන්න!
ඔබගේ විස්තර WhatsApp මාර්ගයෙන් එවන්න: 0778895738
අද ඉක්මනින් අප සමඟ වැඩ අරඹන්න! 🚀
*******************************************************************
பெட்டாவில் முழுநேர வேலை தேடுகிறீர்களா? எங்கள் குழுவுடன் விற்பனை உதவியாளராக சேருங்கள்! 🌟
🚨 வேலை வாய்ப்பு: விற்பனை உதவியாளர் – ஆண்
📍 இடம்: பெட்டா (கொழும்பு - 11)
💼 வேலை வகை: முழுநேரம்
💰 வருமானம்: ரூ. 35,000 – 60,000
நீங்கள் செய்யப்போகும் வேலை:
👉 கையடக்கத் தொலைபேசி பாகங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மின் பொருட்களில் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்தல்.
👉 ஒரு நட்பான மற்றும் உற்சாகமான சூழலில் வேலை செய்தல்.
நாங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்:
✔️ வயது 35 வயதிற்கு கீழ்.
✔️ கையடக்கத் தொலைபேசி பாகங்கள், உதிரி பாகங்கள் மற்றும் மின் பொருட்கள் பற்றிய அடிப்படை அறிவு.
✔️ சிறந்த தொடர்பாடல் திறன்கள்.
✔️ விற்பனை அனுபவம்? அருமை! இல்லையெனில், நாங்கள் உங்களுக்கு வழிகாட்ட தயாராக இருக்கின்றோம்!
வேலை விவரங்கள்:
🗓️ பணியிட நாட்கள்: திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை (ஞாயிற்றுக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் விடுமுறை)
⏰ பணி நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை
நாங்கள் வழங்கும் விஷயங்கள்:
✅ கவர்ச்சிகரமான சம்பளம்.
✅ தினமும் மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படுகிறது.
✅ சம்பளத்தோடு மேலதிக வேலை நேர கொடுப்பனவு.
✅ நட்பான சூழல்.
📲 இப்போதே விண்ணப்பிக்கவும்!
உங்கள் விவரங்களை WhatsApp மூலம் அனுப்பவும்: 0778895738
இன்றே எங்களுடன் உங்கள் பயணத்தை தொடங்குங்கள்! 🚀
- Never share card details or OTPs, and always verify items in person before payment. ikman does not offer a delivery service. Stay vigilant!
Sales Assistant (Male/Female)
Vikum Pawing (Pvt) LtdColombo, Sales Executive4 daysSales Assistant
Dinapala GroupMEMBERColombo, Sales Executive38 days- FEATURED
Sales Assistant
Staffing SolutionsAUTH AGENTColombo, Sales Executive19 days Sales Assistant
H.S. Marketing (Pvt) LtdMEMBERColombo, Sales Executive36 days