சிறிய டாக்டர் குடும்பத்திற்கான பணி பெண் தேவை.
🔸 வீட்டின் அனைத்து பகுதிகளிலும் (படுக்கையறை, சமையலறை, குளியலறை, முதலியவை) தூய்மையும் சுகாதாரமும் பேணுதல்.
🔸 வீடு துடைத்தல், mob, தூசி துடைத்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல்.
🔸 பாத்திரங்கள் கழுவுதல், சமையலறை மேசை மற்றும் பகுதியை சுத்தமாக வைத்திருத்தல்.
🔸 உணவு தயாரித்தல் மற்றும் சமையல் செய்வது.
🔸 துணிகளை (நல்ல உடைகளை கையால் துவைத்தல், பிறவற்றை வாஷிங் மெஷினில் துவைத்தல்), உலர்த்தல் மற்றும் தேவையெனில் இஸ்திரி செய்தல்.
🔸 சிறிய வீட்டு வேலைகள் / அவசர தேவைகள் இருந்தால் அவற்றைச் செய்தல்.
🔸 கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி, குறைந்த கண்காணிப்பில் சுயமாகப் பணியாற்றுதல்.
---
தகுதிகள்:
🔹 பெண் விண்ணப்பதாரர், தமிழர், வயது 30 – 45.
🔹 வீட்டு வேலைகளில் அடிப்படை அறிவு மற்றும் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை.
🔹 நேர்மை, பொறுப்புணர்வு, மற்றும் முழுநேரம் தங்கியிருந்து பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
---
பணியிடம்: கொழும்பு 12 (அபார்ட்மெண்ட்)
பணியின் வகை: முழுநேரம் (தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கப்படும்)
குடும்பம்: சிறிய டாக்டர் குடும்பம்
அடிப்படை சம்பளம்: ரூ.40,000 – 50,000 (அனுபவத்தைப் பொறுத்து மாற்றம் ஏற்படும்)