*பகுதி நேர, முழு நேர உடனடி வேலைவாய்ப்பு*
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் காப்புறுதி நிறுவனத்தில் விற்பனைத் துறையில் உடனடி வேலைவாய்ப்புகள் உள்ளன.
🎯பின்வரும் தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்
♦️பல்கலைக்கழக, பட்டதாரி, மாணவர்கள் (பகுதி நேரம் )
♦️வியாபாரம் /சுயதொழில் செய்வோர்
♦️வேலை தேடிக் கொண்டிருப்போர்
♦️உத்தியோகம் செய்வோர் (அரச /தனியார்) - பகுதி நேரம்
🎯 *விசேட தகைமை:-*
♦️சிறந்த ஆளுமை
♦️தொடர்பாடல் திறன்
♦️அர்ப்பணிப்பு உள்ளோர்
♦️புத்தாக்க சிந்தனை உடையோர்
🔍 *நன்மைகள்*
🔴இலகுவில் அதிகூடிய வருமானம்
🔴வெளிநாட்டு சுற்றுலா
🔴விருதுகள், கௌரவிப்புகள்
🔴பதவி உயர்வு
*கல்வித்தகைமை*
♦️க. பொ. த (சா/த) சித்தி
♦️க. பொ. த(உ /த) சித்தி
💢 *குறிப்பு :-*
மிக சிறந்த பயிற்சியும், வேலைச் சூழலும் மற்றும் சிறந்த கண்ணியமான வழி நடத்தலின் கீழ் மிகக் குறுகிய காலத்தில் கூடிய வருமானம் ஈட்டக் கூடியாதாக இருக்கும்
*மேலும் தொடர்புகளுக்கு கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்*
Contact Info
R.Rabithvajan
Jaffna Capital Region,
Jaffna.
076 182 4729
077 185 7919