பதியம் வைக்கப்பட்ட கொய்யா மரங்கள் விற்பனைக்கு உண்டு
அதிகம் வைத்த மரங்கள் என்பதால் இவைகள் குறுகிய காலத்தில் காய்களை தோற்றுவிக்கும்
யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஊர் ரோஸ் கன்றுகள் விற்பனைக்கு உள்ளன .
யாழ்ப்பாண வெப்பநிலையை தாங்கி வளரக் கூடிய அழகிய நிறங்களில் பூக்களை தோற்றுவிக்கக்கூடிய பன்னீர் ரோஸ் ரோஸ், மற்றும் ஸ்பிரே ஆகிய பல்வேறு வகைகளில் உள்ளன எமது மண்ணிலே உற்பத்தி செய்யப்பட்ட ரோசா கன்றுகளை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள
தற்போது இலங்கையில் ஒரு ஏக்கர் மாதுளை தோட்ட முதல் வருட வருமானம் என்ன?
எவ்வளவு வருமானம் எடுக்க முடியும்?
1 ஏக்கர் - 400 மாதுளங்கன்றுகள் (இந்தியன் மாதுளை)
இடைவெளி - 12 × 9
ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு 10 Kg ( குறைந்தளவு ) 50 பழங்கள்
10 Kg × 400 மாதுளைகள் = 4000 Kg ( குறைந்தளவு )
தற்போது மாதுளம்பழம் ஒரு கிலோ ரூபா 2000 /= இற்கு மேல் போகிறது ஆனால் குறைவான விலையில் கிலோ 700 ரூபா படி பார்த்தால்
700/= × 4000 Kg = 2,800,000/= ( குறைந்தளவு )
ஆனால் ஒரு மாதுளையில் (உகந்த நிலையில் அண்ணளவாக) ஒரு வருடத்திற்கு பெறக்கூடிய பழங்கள் - 100
2,800,000 × 2 = 5,600,000/= ( 100 பழங்கள் / மரம்)
மேற்குறிப்பிட்டது ஒரு ஏக்கர் இற்கு சாதாரணமாக 5 ஏக்கர் இற்கு கணக்கு பார்த்தால்
5,600,000/= × 5 = 28,000,000/=