வேலைவாய்ப்பு அறிவிப்பு:
சேவை முகவர் (SERVICE AGENT)🏍️
யாழ்ப்பாணத்தின் முன்னணி மோட்டார்சைக்கிள் சேவை நிறுவனமான யாழ்ப்பாணப் பிரிமியர் மோட்டார்சைக்கிள்ஸ்
எமது கிளைக்கு துடிப்பான சேவை முகவரை தேடுகிறது.
💠 தேவைகள் | CANDIDATE PROFILE :
✅அனுபவம்: மோட்டார் சைக்கிள் பராமரிப்பு துறையில் 1-2 வருட அனுபவம் உடையவர்கள் அல்லது இத்துறையில் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள விரும்பும் ஆரம்பநிலையாளர்களும் விண்ணப்பிக்கலாம்.
🔴 திறன்கள்: ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் தெரிந்திருத்தல் மற்றும் அடிப்படை கணினி அறிவு (Basic Computer Skills) அவசியமானது.
🔴 ஏனையவை: யாழ்ப்பாணத்தில் வசிப்பவராகவும், சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய ஆணாகவும் இருத்தல் வேண்டும்.
💠 பணி விபரம் | JOB PROFILE :
🔮 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பாகங்கள் (Spare Parts) பற்றிய அடிப்படை அறிவு மற்றும் புரிதல் இருப்பது மேலதிக தகுதியாக (Beneficial) கருதப்படும்.
🔮என்ஜின்கள், பிரேக்குகள் மற்றும் மின்சார அமைப்புகளை பரிசோதித்து பழுதுபார்ப்பதில் ஒத்துழைப்பு வழங்குதல்.
🔮 எண்ணெய் மாற்றங்கள் (Oil Change) மற்றும் பொதுவான வாகனப் பராமரிப்பு சேவைகளை முன்னின்று செய்தல்.
🔮 வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களுக்குச் சிறந்த முறையில் வழிகாட்டுதல்.
✅ சலுகைகள் | BENEFITS :
💰தகைமை மற்றும் திறமைக்கு ஏற்ப சிறந்த சம்பளம் (பேசித்தீர்மானிக்கப்படும்).
🌟கவர்ச்சிகரமான போனஸ் திட்டங்கள் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள்.
♦️தொழில்முறை ரீதியாக முன்னேறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
✅ விண்ணப்பிக்கும் முறை ✍️ :
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உங்கள் சுயவிபரக்கோவையை (CV) கீழ் உள்ள 🪀WhatsApp இலக்கத்திற்கு அனுப்பவும் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
[ குறிப்பு: மின்னஞ்சல் அல்லது WhatsApp மூலம் அனுப்பும் போது “Service Agent Application” எனக் குறிப்பிடுவதுடன், உங்களது தற்போதைய தொலைபேசி இலக்கத்தை இணைப்பது கட்டாயமாகும். ]
#🪀 WhatsApp:
+94 77 015 5187
# 📧 Email: Oatland@gmail.com