இலங்கையின் பிரபல நிதி சார் நிறுவனம் ஒன்றில் யாழ்மாவட்டத்தில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை கோரி நிற்கின்றது
💼 பதவி வெற்றிடங்கள் (Job Roles)
🔸️கிளை முகாமையாளர்(Branch Manager)
🔸️ விற்பனை நிர்வாக அதிகாரி(Sales Executive Officer)
🔸விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி(Sales promotion Officer)
🎯 Qualifications
🎖️G E C O/L கணிதம் உட்பட 06 பாடங்கள் சித்தி
🎖️மேலதிக தகமைகளும் கருத்தில் கொள்ளப்படும்n
📌வயதெல்லை 20-50
📝அரச தனியார் துறையில் பணிபுரிபவர்களும் பகுதி வேளையில் வேலைசெய்ய முடியும்
💸 வருமானம் நேர்முகத்தேர்வில் அறிவிக்கப்படும்
✏️ஆதி உயர் வருமானம், இலகுவான பதவி உயர்வுகள்,விருதுகள்
☎️தொடர்புகளுக்கு.
Send your cv
📱0774465243
📧bimmalplantation12@gmail.com