#2025ம் ஆண்டில் சாதிக்க துடிக்கும் ஆண், பெண் இருபாலருக்குமானதோர் வேலை வாய்ப்புத்திட்டம் .
💥இலங்கையில் 05 வருடங்களாக விற்பனைத்துறையில் முன்னணி வகிக்கும் (Nations group company ) நிறுவனத்தில் 06 விதமான பதவிகளிற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
💥 பின்வருமாறு
👉 விற்பனை பிரதிநிதி 25 நபர்கள்
👉 மேற்பார்வையாளர் 15 நபர்கள்
👉 களஞ்சிய காப்பாளர் 05 நபர்கள்
👉 நிருவாக உத்தியோகத்தர் 03 நபர்கள்
👉 உதவி முகாமையாளர் 08 நபர்கள்
👉 முகாமையாளர் 04 நபர்கள்
போன்ற பதவிகளுக்கான வெற்றிடங்கள்
💥 வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிடம் செய்து கொடுக்கப்படும்.
💥 மேலதிக நேர கொடுப்பனவு, காப்புறுதி வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
💥Note: இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
WhatsApp. : 0778353446
More details : 0778353446