🏡 சுன்னாகம் – உடனடி விற்பனைக்கு வீடு மற்றும் பரப்பளவுடன் காணி
📍 முருகேச பண்டிதர் வீதி (சிவன் வீதி), K.K.S பிரதான வீதிக்கு 5 நிமிட நடைதூரம்
🔹 பரப்பளவு: 2–4/3 பரப்பு
🔹 மொத்த விலை: ரூ. 3 கோடி (ஆர்வமுள்ளவர்களுடன் மட்டுமே பேசிவிலை தீர்மானிக்கப்படும்)
🔹 தரமான உறுதிப்பத்திரங்கள்
🏠 வீட்டின் அம்சங்கள்:
✅ 4 படுக்கை அறைகள்
✅ 1 குளியலறை
✅ பெரிய ஹால் மற்றும் வராண்டா
✅ களஞ்சிய அறை
✅ 2 கார்கள் தரிப்பதற்கான இடம்
✅ பெரிய கோழிக்கூடு (பின்புறமாக கட்டப்பட்டுள்ளது)
✅ தென்னை மரங்கள்
✅ நல்ல தண்ணீர் கொண்ட கிணறு + மோட்டார் + 1000L Tank
✅ பழைய முதிர்ந்த கதவுகள்/ஜன்னல்கள்
✅ நன்கு பராமரிக்கப்பட்ட பளிச் தரை
✅ தரமான புறமதிலுடன் Gate
📍 இடத்தின் சிறப்பம்சங்கள்:
📌 1KM – சுன்னாகம் சந்தி
📌 வணிகக் கடைகள், வங்கிகள், வைத்தியசாலைகள், Food City, Shopping Centre – மிக அருகில்
📌 அதியுயர் வதிவாளர்களுக்கேற்ற சிறந்த சுற்றுச்சூழல்
📌 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
📌 சொத்து நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது
🚫 தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்
👉 ஆர்வமுள்ள நேரடி வாடிக்கையாளர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்
📞 SP KARAN's Construction & Real Estate (Pvt) Ltd
🏢 No. 9, 1/9, New Complex Building, Fussel's Lane, Wellawatte