யாழ். திருநெல்வேலியில்
காணி விற்பனைக்கு.
இரண்டு பக்கம் மதில் (தெற்கும், மேற்கும்)
ஒழுங்கைபக்கம் நீல தகர வேலி
கிழக்கு பக்கம் வேலி
பயன்தரு மரங்கள் (தென்னை, வாழை, பலா, வாழை மற்றும் வேம்பு, தேக்கு உள்ள நிலப்பரப்பு _ இரண்டு.)
பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தை, அனைத்து வங்கிகள் பஸ்தரிப்பு நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையம், மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம், வைத்தியசாலைகள், ஆலயங்கள், தபாற்கந்தோர், பல்வகை வர்த்தக நிலையங்கள், அனைத்தும் சமீபமாக கொண்ட நிலப்பரப்பு.
வளமான செம்மண்
நல்ல குடிதண்ணீர் வளமானநிலம்
வீடும் அத்துடன் இணைந்த பயிர் வகையிலான செய்கைகட்கும் உகந்த அமைதியான சூழலுடன் கூடிய நிலம்.
எதிர்காலத்தில் வீதி அகலிப்பு காரணம்காட்டி நிலப்பரப்பை இழக்கவேண்டி அபாயம் இல்லாத வகையில் பலாலி வீதியில்இரண்டாம்துண்டு நிலம். இக்காணியை அடுத்து உள்ள காணிகளில் பல குடியிருப்பு வீடுகள் உள்ள பாதுகாப்பான இடம்.
இரண்டு பரப்பு விற்பனைக்குண்டு.
பரப்பு ஒன்று _ மூன்று அரை கோடி
(3 50 00 000) (பேசித் தீர்க்கலாம்)
நேரடி பேச்சுவார்த்தை விரும்பப்படும்
பேர்ச் _ இருபது (20)