🔵 வேலைவாய்ப்பு!
கால்நடை வைத்திய உதவியாளர் (பெண்)
எங்கள் குழுவில் இணைந்து, அர்ப்பணிப்புடன் செயற்படும் செல்லப்பிராணி சிகிச்சை அணியின் ஒரு பகுதியாக நீங்களும் ஆகுங்கள்!
தகைமைகள்:
✅ வயது 18 - 30 வருடங்கள்.
✅ விலங்குகளை நேசிப்பவராக இருத்தல் வேண்டும்.
✅ சிறந்த தொடர்பாடல் திறன்.
✅ G.C.E (O/L) தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
✅ அடிப்படை ஆங்கில அறிவு.
✅ வேலை நேரம்:
(காலை 9.00 மணி-மதியம் 1.30 மணி) (மாலை 4.00 மணி-இரவு 8.30மணி)
📝 குறிப்பு: யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
📧 உங்கள் சுயவிபரக்கோவையை(CV) கீழ்காணும் ஈ-மெயில் முகவரிக்கோ அல்லது Whatsapp இலக்கத்துக்கோ அனுப்பவும்:
smartpawsah@gmail.com
📍 Smart Paws Animal Hospital
781, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம்
📞 074 33 444 50
#jobopportunity #vacancy #VeterinaryJobs #Jaffna