உடனடி வேலைவாய்ப்பு
Ammi Manvasam
இலங்கையின் தலைநகரான கொழும்பில், தெஹிவளை, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் உள்ள எமது அம்மி மண்வாசம் (Ammi Manvasam) உணவகங்களின் கிளைகளான
♦️ AMMI MANVASAM PREMIUM - MARINE DRIVE
ஆகிய உணவகங்களுக்கு உடனடி வேலைவாய்ப்புக்கள் கோரப்படுகின்றன.
தொழில் விண்ணப்பங்கள்:
✳️ JAFFNA & MULTI - CUISINE CHEF /COOK - யாழ்ப்பாண & பல் வகை சமையல் நிபுணர்
✳️ CLEANING STAFF/CLEANER - துப்புரவாளர்/துப்புரவுப் பணியாளர்
✳️ KITCHEN HELPER -
சமையல் அறை உதவியாளர்கள்
🔸 சம்பளம்: பேசித் தீர்மானிக்கப்படும்
🔸 உணவு மற்றும் தங்குமிட வசதிகள் செய்துத் தரப்படும்.
💥உடனடியாக இப்போதே விண்ணப்பியுங்கள்!
📩 உங்கள் விண்ணப்பத்தை (CV)
📞 0743195767 என்ற இலக்கத்திற்கு வாட்சப் (whatsapp) மூலமாக அனுப்பி வைக்கவும்.