வேலை வாய்ப்பு
NOLIMIT நிறுவனத்திற்கு கனரக வாகன சாரதிகள் (Heavy Vehicle Drivers) தேவை.
• வயது 30 – 50
• கனரக வாகன அனுமதிப்பத்திரம் (Heavy Vehicle Licence) வைத்திருத்தல் வேண்டும்
உணவு மற்றும் தங்குமிட வசதி செய்து தரப்படும்.
உங்கள் தகவல்களை Driver என டைப் செய்து 076 582 4485 என்ற இலக்கத்திற்கு WhatsApp மூலம் அனுப்பவும்.
மேலதிக விபரங்களுக்கு:
011 201 0130
076 582 4485
077 386 3600