Individual or group classes in English for students from Grade 6 to G.C.E (A/L) are conducted at your home by an experienced teacher for a reasonable fee of Rs. 350/=.
The following four language skills are taught:-
1. Listening (With audio lessons)
2. Reading (With easy stories & essays)
3. Speaking
4. Writing
School syllabus based or unit based classes are conducted according to parents' wish.
Revision classes, practice examinations and additional classes can also be arranged on request, if necessary.
தரம் 6 முதல் க.பொ.த (உ/த) வரையான மாணவர்களுக்குரிய ஆங்கில வகுப்புகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியரால் தனியாகவோ அல்லது குழுவாகவோ ரூ. 350/= என்ற நியாயமான கட்டணத்தில் தங்கள் வீடுகளுக்கு வந்து சொல்லித் தரப்படுகின்றன.
பின்வரும் நான்கு மொழித் திறன்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன:-
1. கிரகித்தல் (ஒலி வடிவ பாடக் குறிப்புகளுடன்)
2. வாசித்தல் (எளிதான கதைகள் மற்றும் கட்டுரைகளுடன்)
3. பேசுதல்
4. எழுதுதல்
பெற்றோரின் விருப்பத்திற்கு அமைவாக பாடசாலைப் பாடவிதானமாகவோ அல்லது அலகு ரீதியாகவோ கற்றுத் தரப்படுகின்றன.
விரும்பும் பட்சத்தில் தேவைக்கேற்ப மீட்டல் வகுப்புகள், பயிற்சிப் பரீட்சைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் என்பவற்றையும் ஒழுங்கு செய்து கொள்ளலாம்.
யாழ் நகரம், நல்லூர், கல்வியங்காடு, இருபாலை, கோப்பாய், உரும்பிராய்,