‼️*உடனடி வேலைவாய்ப்பு*‼️
🛑*தென்னிலங்கையில் இயங்கும் வீடுகளுக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு முதற்கட்டமாக வவுனியாவில் ஆட்சேர்ப்பு நடை பெறுகிறது.*
🔰 Delivery Rider
🔰*காரியாலய உத்தியோகத்தர்*
🔰*தொழில் நுட்ப உத்தியோகத்தர்*
🔰*விற்பனையாளர்*
✅*முழு நேரம் அல்லது பகுதி நேரமாகவும் வேலை செய்யலாம்.*
✴️*தகுதி*
👉*தமிழில் நன்றாக உரையாடக்கூடிய வல்லமை*
👉*மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம்*
☣️*17/01/26 சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் பயிற்சியும் இடம் பெறும்*
👉*நேரம் காலை 8 மணியில் இருந்து பின்நேரம் 4 மணிவரை*
👉*அடையாள அட்டை பிரதி, சுயவிபரக் கோவை பிரதி, வேறு சான்றிதழ்கள் இருப்பின் அவற்றுடன் வருகை தரவும்*
📲*ஆர்வமுடையவர்கள் 0777763355 என்னும் What's Up இலக்கத்திற்கு சுயவிபரக்கோவை அனுப்பவும்.*
📍*இடம் :-*
*Empire hotel and restaurant*
*No 56 station road*
*Vavuniya*
‼️*வெற்றிகரமாக இயங்கும் எமது அணியில் ஒருவராக இணைய வாருங்கள்*.‼️