இலங்கையில் பிரபலமான விநியோக நிறுவனத்திற்காக விநியோக பிரதிநிதிகள் தற்போது ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர்.
நீங்களும்…
• வயது 18 ஆண்டுகளுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
• செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் கொண்டவராக இருக்க வேண்டும்
• மோட்டார் சைக்கிள் / மூன்று சக்கர வாகனம் (டுக்டுக்) கொண்டவராக இருக்க வேண்டும்
• ஸ்மார்ட் கைபேசி (Smart Phone) வைத்திருப்பவராக இருக்க வேண்டும்
என்றால், இந்த சிறந்த வாய்ப்பு உங்களுக்காகவே!
**** யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி பகுதிகளைச் சுற்றிய பகுதியில் வசிப்பவர் ஆக இருப்பது சிறப்பு தகுதியாகும்.
மேலுள்ள தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு…
• நிரந்தர அல்லது தற்காலிக அடிப்படையில் இணைவதற்கான வாய்ப்பு
• ரூ. 60,000 – 70,000 வரை சம்பளத்துடன் பாதுகாப்பான வேலை
நீங்கள் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற விரும்புபவராக இருந்தால், கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.
தொடர்பு கொள்ளவும் – 0761413446/ 0761413492