கோழி குஞ்சு பொறிக்கும் மெசின்
நீங்களும் ஒரு சுய தொழில் செய்ய விரும்பினால்...
எம்மிடம் முட்டை அடைவைக்கும் மெசின் விற்பனைக்கு உள்ளது.
கோழி, வாத்து, புறா, காடை, என சகல விதமான முட்டைகளையும் இந்த மெசினில் அடை வைத்து குஞ்சு பொறிக்கவைக்க முடியும்.
இந்தத் துறையில் சுமார் 8 வருடங்கள் அனுபவம் கொண்ட நாமே இதனை உற்பத்தி செய்து விநியோகம் செய்தும் வருகின்றோம்.
எந்த வித அனுபவங்களும் இல்லாமல் நீங்களும் இந்த இங்குபேட்டர் மெசினை பாவிக்க முடியும்.
இந்த இங்குபேட்டர் இயந்திரத்தில் 65 முட்டைகள் வரை வைக்க முடியும், காடை முட்டை என்றால் 130 முட்டைகள் வரை அடைவைக்க முடியும்.
உங்கள் ஊர்களுக்கும் எம்மால் அனுப்பி வைக்க முடியும்,
இதன் விலை 5500 ரூபாய் மாத்திரமே!
குறைந்த மின்சார பாவனை என்பதனால் மின்சாரத்தைப் பற்றி யோசிக்கவே தேவை இல்லை!
ஏதேனும் பழுதுகள் எற்படின் எம்மிடம் திருத்திக் கொள்ளமுடியும், அதற்கான சகல பொருட்களும் எம்மிடம் உண்டு.