எடுத்து சரியாக 8 மாதம்
புதியதாகவே உள்ளது
2 பெரிய கண்ணாடி சோகேஸ்
உணவு கடை ,உடுப்பு கடைகளுக்கு பயன்படுத்த இயலும்
வேறு கடைகளும் பயன்படுத்தலாம்