சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அண்மையாக A9 வீதியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் 5 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு
இரண்டாகப் பிரிக்கமுடியும்
காணியின் இரண்டு பக்கமும் பாதை உண்டு
நன்னீர் பிரதேசம்
நீதிமன்றம், சந்தை, புகையிரதநிலையம், பேருந்து நிலையம், தபால் நிலையம், வர்த்தக மற்றும் உணவுக் கடைகள் 250 மீற்றர் சுற்றயலிற்குள் உண்டு.
வணிகவளாகம், வீடு, ஹோட்டல், மண்டபம், களஞ்சியசாலை அமைப்பதற்கு ஏற்ற இடம்