குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன் மதிப்பையும் பெற்ற
S.P Karan's construction & Real Estate (Pvt) Ltd.
எந்தவொரு சொத்துக்களுக்கும் நிரந்தர தீர்வு தேவைப்படும் போது
உங்கள் நினைவில் வரவேண்டியதும் நீங்கள் அழைக்க வேண்டியதும் ஒரே தனியார் ஸ்தாபனம்...
S.P Karan's construction & Real Estate (Pvt) Ltd.
தொலைபேசி இலக்கங்கள்....
( 365 நாட்கள் சேவையில் )
மிகக் குறைந்த கட்டணங்களில்
முழு வீட்டின் கட்டிட வேலைகளையும் , மற்றும் அனைத்து வகையான கட்டிடங்களையும் எம்மால் சிறந்த பரிமாணத்தில் உயர்தர கட்டிட பொருட்களினால் அமைத்துத் தருகின்றோம்.
ஆடம்பர வீடுகளாகவோ அல்லது அரைச் சொகுசு வீடுகளாகவோ கட்டிக் கொள்ள இலங்கையில் அனைத்து வகையான சொத்துக்களுக்கும் உன்னத மற்றும் நிரந்தர தீர்வுகளை எமது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் ஓரே தனியார் ஸ்தாபனம்
S.P Karan construction & RealEstate (Pvt) Ltd.
No, 9 1/9 New Complex building Fussel's Lane wellawatta .
இலங்கையில் முன்னணியை நோக்கிப் பயணிக்கும் எமது நிறுவனம் கொழும்பில் அல்லது கொழும்புக்கு அருகேயுள்ள பகுதிகளில் சிறந்த நிபுணத்துவத்துவ தொழிளாளர் மற்றும் பொறியியலாளர்களை உள்ளடக்கி பணி புரிகின்றது.
பிரபல பகுதிகளான.....
பம்பலப்பிட்டி.
வெள்ளவத்தை
தெஹிவளை
மற்றும் கல்கிசை
பகுதிகளில்
Construction மற்றும் Real Estate சொத்து வாங்கவோ விற்கவோ பத்து வருடகால அனுபவமிக்க நம்பகரமான சேவைகளை எமது கம்பனி வழங்கி வருகின்றது.
அனைத்தும் உறுதிவாய்ந்த கட்டிட பொருட்களுடன் மிகக் குறைந்த செலவில்....
1) Single story
2) Two story
2) Three story
அதி நவீன வீடுகளும்...
4) தொழிற்சாலைக் கட்டிடம்.
5) வர்த்தகக் கட்டிடங்கள்.
6) பல்பொருள் அங்காடிகள்.
போன்றவைகளை எங்கள் சிறந்த நிபுணர்களின் ஆலோசனையுடன் உங்களுக்கு மிகக் குறைந்த செலவில் நிரந்தர தீர்வை நாம் வழங்க காத்திருக்கின்றோம்...
உங்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக திருப்தி அளித்தலே எமது குறிக்கோளாகும்.
நாம் என்றும் வாடிக்கையாளர்களின் நலன் பற்றியே சிந்தித்து செயல்படுகின்றோம்.
நட்பு ரீதியாகவும் தரமானதாகவுமே எமது படைப்புக்களை வளங்குகின்றோம் ....
எங்கள் தற்போதைய அலுவலக முகவரி..
No, 09 1/9 New Complex building Fussel's Lane wellawatta.