150 முட்டைகள் வைத்து பொறிக்ககக்கக்கூடிய எலக்ட்ரிக்கல் இன்குபேட்டர் குறைந்த பாவனை நான்கு தடவைகள் மட்டுமே குஞ்சுகள் பொறிக்கப்பட்ட புதிய தரத்தில் உள்ளது