ikman.lk இன் உதவி மற்றும் ஆதரவு வழங்கும் பக்கத்திற்கு வரவேற்கிறோம்
அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளை இங்கே காண முடிவதுடன், ikman.lk பற்றி அறிந்து கொள்வதுடன், எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் எம்முடன் எவ்வாறு தொடர்பை பேண முடியும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
ikman.lk தொடர்பாக இவ் வலைத்தளம் 100% நம்பகரமானது.
வரத்தக நடவடிக்கையின் போது பாதுகாப்பான வியாபாரத்துக்கானஆலோசனைகளை பெற்றுகொள்ள ikman.lk.
விஷயங்களை எளிமையாக வையுங்கள். விற்பனையாளரை சந்தித்து பொருளை சரி பார்த்தபின் கொடுப்பனவை மேற்கொள்ளவும். எங்கு விற்பனைக்கு உண்டு, பொருட்களை Buy Now மூலம் நேரடியாக செய்து கொள்ளவும்.
உங்கள் அனுபவம் பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைய தொடர்ந்து முயற்சிக்கின்றோம் ikman.lk.
நம்முடைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில:
நீங்கள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், உங்கள் நிலை பற்றி எமக்கு உடனடியாக அறியத்தரவும். நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், உங்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கிறோம்.
தனது பாவனையாளர்களின் பிரத்தியேகத் தன்மையை பேணுவது தொடர்பில் ikman.lk தன்னை அர்ப்பணித்துள்ளது. எனவே, தனது பாவனையாளர்கள் தொடர்பான விபரங்களை பொது இடங்களில் பகிராது. ஆனாலும், எமது பாவனையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் எம்மை அர்ப்பணித்துள்ள நாம், சட்டத்துக்கு புறம்பான அல்லது மோசடி தொடர்பில் முறைப்பாடு ஏதும் கிடைத்தால், அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு பூரண ஆதரவை வழங்குவோம்.