ikman.lk இன் உதவி மற்றும் ஆதரவு வழங்கும் பக்கத்திற்கு வரவேற்கிறோம்

அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கான விடைகளை இங்கே காண முடிவதுடன், ikman.lk பற்றி அறிந்து கொள்வதுடன், எவ்வாறு பயன்படுத்துவது, எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் எம்முடன் எவ்வாறு தொடர்பை பேண முடியும் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

ikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்

ikman.lk தொடர்பாக இவ் வலைத்தளம் 100% நம்பகரமானது.

வரத்தக நடவடிக்கையின் போது பாதுகாப்பான வியாபாரத்துக்கானஆலோசனைகளை பெற்றுகொள்ள ikman.lk.

பொது பாதுகாப்பு அறிவுரை

 • விஷயங்களை எளிமையாக வையுங்கள். விற்பனையாளரை சந்தித்து பொருளை சரி பார்த்தபின் கொடுப்பனவை மேற்கொள்ளவும். எங்கு விற்பனைக்கு உண்டு, பொருட்களை Doorstep Delivery மூலம் நேரடியாக செய்து கொள்ளவும்.

 • பொருளையும் கொடுப்பனவையும் ஒரே நேரத்தில் பரிமாற்றுக. கொள்வனவாளர் - பொருளை பெற முன் கொடுப்பனவை மேற்கொள்ளாதீர். விற்பனையாளர் - கொடுப்பனவை பெற முன் பொருளை அனுப்பாதீர்
 • இயல்பறிவை பயன்படுத்தவும். நம்பகரமற்ற தகவல்கள் இருப்பின் தவிர்க்கவும்.
 • நிதி தகவல்களை வழங்க வேண்டாம். வங்கி கணக்கு இலக்கம் போன்ற இரகசியமான தகவல்கள்.
 • நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது. நீங்கள் விண்ணப்பிக்கும் முன் வேலை மற்றும் முதலாளியை ஆராய்ச்சி செய்யுங்கள். முதலாளியை நேரில் சந்திப்பதற்கு முன் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். நேர்காணலுக்கு தொலைதூர இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும்.

முறைகேடுகள் மற்றும் மோசடிகள் பார்ப்பதற்காக

 • போலி செலுத்தும் சேவைகள். ikman.lk எதுவிதமான செலுத்தும் சேவைகளையும் வழங்கவில்லை. இது போன்ற சேவைகளை வழங்குவதாக மின்னஞ்சல்கள் வந்தால் புகார் செய்யவும்.100% நம்பகரமானதாக இருப்பின் மாத்திரம் இணைய கொடுப்பனவை மேற்கொள்ளவும்.
 • போலி தகவல் கோரிக்கைகள். ikman.lk உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்டு எதாயினும் மின்னஞ்சல்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறின் தயவு செய்து அதனை திறக்கவோ அல்லது அந்த லிங்க் இனை கிளிக் செய்யவும் வேண்டாம்.அம்மின்னஞ்சல் குறித்து முறையிட்டு அதனை அழித்து விடவும்
 • போலி கட்டண கோரிக்கைகள். சேவை அல்லது பொருள் ஒன்றை விற்க அல்லது வாங்க உங்களிடம் மேலதிக கட்டணம் கோருவோரை தவிர்க்கவும். ikman.lk ஒருபோதும் தனது அடிப்படை சேவைகளுக்கு கட்டணம் அறிவிடுவதி்லலை, அத்துடன் இலங்கை காணப்படாத பொருட்களையும் அனுமதிக்காது. எனவே இறக்குமதி மற்றும் தரகு கட்டணம் என்பது அவசியமற்றது.
 • Western Union or MoneyGram பண பரிமாற்ற சேவைகளை பயன்படுத்துவதற்கான கோரிக்கைகள். இவற்றில் முறைகேடுகள் இருப்பதால் இவ்வகையான கோரிக்கைகளை தவிர்க்கவும்.

ikman.lk பாதுகாப்பு வழிமுறைகள்.

உங்கள் அனுபவம் பாதுகாப்பானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைய தொடர்ந்து முயற்சிக்கின்றோம் ikman.lk.

நம்முடைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில:

 • spam களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை மறைத்துக் கொள்ளவும்.
 • spam இலிருந்து உங்களை பாதுகாக்க தொலைபேசி இலக்கத்தை மறைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.
 • திரைக்குப்பின்னால் பொருத்தமில்லாத மற்றும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகளை இனங்கண்டு தவிர்ப்பதங்கான தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியான மெருகேற்றத்தை மேற்கொள்கிறோம்.
 • சந்தேகத்துக்கிடமான அல்லது சட்டத்துக்கு புறம்பான அறிக்கைகளை பின்தொடர்ந்து மோசடியாளர்களை இணையத்தளத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் தவிர்க்கும் செயற்பாடு.

பாதுகாப்பு சம்பந்தமான முறைப்பாடு

நீங்கள் மோசடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக நீங்கள் கருதினால், உங்கள் நிலை பற்றி எமக்கு உடனடியாக அறியத்தரவும். நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், உங்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கிறோம்.

தனது பாவனையாளர்களின் பிரத்தியேகத் தன்மையை பேணுவது தொடர்பில் ikman.lk தன்னை அர்ப்பணித்துள்ளது. எனவே, தனது பாவனையாளர்கள் தொடர்பான விபரங்களை பொது இடங்களில் பகிராது. ஆனாலும், எமது பாவனையாளர்களின் பாதுகாப்பு தொடர்பில் எம்மை அர்ப்பணித்துள்ள நாம், சட்டத்துக்கு புறம்பான அல்லது மோசடி தொடர்பில் முறைப்பாடு ஏதும் கிடைத்தால், அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு பூரண ஆதரவை வழங்குவோம்.