விரைவானதும் பாதுகாப்பானதும் மற்றும் இலகுவானதுமாக ikman இனூடாக உங்கள் வாசற்படிக்கு.

வீட்டில் இருந்த விதமாகவே ikman இனூடாக நேரடியாக விலை கொடுத்து வாங்குங்கள். Buy Now இனை க்ளிக் செய்வதினூடாக நீங்கள் மேற்கொள்ளும் தெறிவினை உங்கள் வாசற்படிக்கு விணியோகம் செய்வோம்.

Buy Now இனூடாக பொருட் கொள்வனவு செய்யும் போது வாங்குனர் பாதுகாப்பு செய்த்திட்டத்திற்கு உள்ளாவீர்கள்.

ஆதாவது விணியோகிக்கப்பட்ட பொருளானது விளம்பரப்படுத்தப்பட பொருளில் இருந்து வேறுபடுகின்ற பொழுது அதனை இலவசமாக நாங்கள் மாற்றீடு செய்வோம்.

Buy Now ஆனது எவ்வாறு தொழிற்படுகின்றது?

 1. Buy Now இனை க்ளிக் செய்து உங்கள் தெறிவினை குறிக்க. விணியோகத்தின் பொழுதா அல்லது ஆன்லைன் ஊடாகவா பணம் செலுத்துவது என்பதினை தெறிவு செய்ய முடியும்.
 2. உங்கள் தெறிவினை உறுதி செய்வதற்காக மற்றும் விணியோக நேரத்தினை குறிக்க ikman உங்களை தொடர்பு கொள்ளும்.
 3. ikman ஆனது உங்கள் தெறிவினை உங்கள் வீட்டு வாசற்படியில் விணியோகம் செய்யும்
 4. வாங்குனர் பாதுகாப்பு

  விணியோகிக்கப்பட்ட பொருளானது விளம்பரப்படுத்தப்பட பொருளில் இருந்து வேறுபடுகின்ற பொழுது அதனை இலவசமாக நாங்கள் மாற்றீடு செய்வோம்.

Buy Now மூலம் கிடைக்கும் நன்மைகள்

வாங்குபவர்கள்

 • தேவையான பொருட்களினை உங்களிடத்திற்கே கொண்டு வந்திட

 • அறிமுகமில்லாதவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை

 • முற்றிலும் பாதுகாப்பான கொள்வனவு

விற்பனையாளர்கள்

 • பதற்றம் இல்லாமல் உங்கள் பொருளினை விற்பனை செய்க

 • உங்களுக்காக மிக சரியான கொள்வனவாளர்களை இனால் கண்டுபிடித்து தரப்படும்

 • உங்கள் பொருளினை விற்ற பின்னர் மட்டும் கட்டணம் செலுத்துக.

விற்பனையாளர் உத்திரவாதம்

 • 100% உத்தரவாதம்மூலம் பொருட்களை கொண்டு சேர்க்கும் போது களவாடப்படுதல், பழுதடைதல் போன்றவற்றிற்கு உத்தரவாதம் வழங்கப்படும்
 • 100% பாதுகாப்பஉங்கள் பொருட்களின் பாதுகாப்பிற்கு 100% உத்தரவாதம் வழங்குகின்றது
 • 100% இலகுவானதுஉங்கள் பொருட்கள் வெற்றிகரமாக விற்பணை செய்யப்பட்ட பின், உங்களுக்கு கொடுப்பனவுகளை வாராந்தம் மேற்கொள்வோம்

விற்பனையாளர் செலுத்த வேண்டிய சேவைக்கட்டணம்

Buy Now மூலம் நீங்கள் பொருட்களை விற்பனை செய்யும் போது அதற்கான சேவைகட்டணம் அறவிடப்படும்.

சேவைக் கட்டணம்
இலத்திரனியல் உபகரணங்கள்
6%
இலத்திரனியல் உபகரணங்கள்
15%
அழகு பராமரிப்பு
15%
விளையாட்டு உபகரணங்கள்
15%
வீடியோ கேம், கொன்சோல்ஸ்
12%
விளையாட்டு உபகரணங்கள்
8%
இசைக்கருவிகள்
8%
ஆகக்குறைந்த சேவைக் கட்டணம் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளின் மீது தலா ரூ. 200.00

கொள்வனவாளர் வீட்டில் இல்லாவிடின் இல்லது பொருள் அவருக்கு திருப்திகரமாய் இல்லாவிடின் பொருளை மீள கையளிப்பதற்கான கட்டணம் அறவிடப்படும்.


வெளி பிரதேசங்களுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான விசேட கட்டணங்கள் அறவிடப்படும்.

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள்

0112350350