உற்பத்தி பிரிவு ஊழியர்கள் - கொழும்பு 10

S S I M Company සාමාජිකයා විසින් පළකර ඇත
දින 3

රැකියා ස්ථානය
කොළඹ
සමාගම/සේවායෝජකයා
S S I M Company
රැකියාවේ ස්වභාවය
පූර්ණකාලීන
ක්ෂේත්‍රය
වෙනත්
ව්යාපාර කාර්යය
වෙනත්
උපරිම වයස් සීමාව
50
ස්ත්‍රීපුරුෂ භාවය
දෙපාර්ශ්වයම
අවශ්ය අත්දැකීම් (වසර)
0

තනතුර පිළිබඳව

மட்டக்குளி , ஆர்மர் ஸ்ட்ரீட், நாரஹேன்பிட்ட , ராஜகிரிய,தொட்டலங்க, நிட்டம்புவ , கந்தானை அமைந்துள்ள தேயிலை, ஜாம், எள், நூடுல்ஸ், பிஸ்கட், ஷாம்பு மற்றும் பழ தொலிட்சாலையில் வேலை செய்ய வேண்டும்

# தகுதி:

வயது 17 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.

ஆண்கள் / பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

# நன்மைகள் -

வார/மாதாந்த/ தினமும் சம்பளம் வழங்கப்படும்.

ஒரு வேலை சம்பளம் ரூ.1000 - 1500/- ( One Day)

அதே நாளையே மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உணவு / தங்குமிட வசதி வழங்கப்படும்.

குழு / தம்பதிகள் ஒரே நிறுவனத்தில் சேர்க்கப்படுகிறார்கள்.

# விண்ணப்பிக்கும் முறை :

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும். தொலைபேசி எண் பெற ;Click to apply; மீது கிளிக் செய்யவும்.


සමාන දැන්විම්