மருதானையில் உள்ள மேன்பவர் நிறுவனத்திற்கு சுப்பவைசர் (supervisor) தேவை. (ஆண்)
மருதானைக்கருகில் இருப்பவர்கள் (கொழும்பு-9,10,11,12,13,14,15 விரும்பத்தக்கது ) தொடர்பு கொள்ளுங்கள்.
சுதந்திரமான வேலை.
மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர் விரும்பத்தக்கது
சம்பளம் 50000/- வரை
60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Whatsapp - 0777775224