வாகன கண்காணிப்புச் சாதனம்

For sale by Garudan (Pvt) Ltd. MEMBER15 Jul 8:18 amMullativu, Mullativu

Rs 18,700

EVT GPS - Germany High Quality

Note: *** .ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை ஒரே நேரத்தில் அவதானிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொபிலெ அப் இனை எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம் ***
(வேறு முகவர்களிடம் GPS Device வாங்கும் போது மொபைல் அப் தொடர்பாக முழுமையாக கேட்டு அறிந்து வாங்கவும்).

# உங்கள் அனைத்து வாகனங்களின் அமைவிடத்தை உடனுக்குடன் அறியமுடியும்.

# வாகனத்தின் வேகத்தை அவதானிப்பதுடன் அதி வேக எச்சரிக்கையை பெற முடியும்.

# உங்களுடைய அனைத்து வாகனங்களையும் இலகுவாக உங்கள் தொலைபேசி மூலம் இலகுவாக அவதானிக்கலாம்

# தொலைபேசி ஊடாக வாகன இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் .

# வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் இடத்தினை அறியலாம்.

# பிரதான மிஞ்சார இணைப்பு துண்டிப்பிற்கான எச்சரிக்கை.

# எரிபொருளின் பயன்பாட்டு அளவை அறிய முடியும்

# தொலைபேசி மற்றும் கணணி ஊடாக வாகனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானிக்க முடியும்.

# பெறுமதி மிக்க உங்கள் வாகனங்களின் பாதுகாப்பை முழுமையாக அதிகரிக்க முடியும்

@ இன்னும் பல வசதிகளுடனும் புதிய தொழினுட்பத்துடனும் உதயமாகின்றது....


Condition:
New
Item type:
Security / safety
Report this ad

Contact

  • 0779907969

 

Stay safe!

  • Always meet the seller in person
  • Don't pay for anything until you have seen what you are getting
  • Don't send or wire money to anyone you don't know

Watch out for:

  • Unrealistic prices
  • Extra fees
  • Requests for advance payments
  • Requests for personal information

More on staying safe

Chat
Visit member's page
Garudan (Pvt) Ltd.

Beyond the LimitsShare this ad
Promote this ad