உற்பத்தி பிரிவு ஊழியர்கள் - வழிமட

Posted by JMJ Pvt Ltd MEMBER
9 days

Job location
Badulla
Company / Employer
JMJ Pvt Ltd
Job type
Full Time
Industry
Manufacturing
Business Function
Manufacturing
Salary (per month)
Rs 35,000 - 38,000
Maximum age
50
Gender preference
Any
Required experience (years)
0

About the role

பதுளை, எபிலிப்பிட்டிய , இரத்தினபுரி, பலாங்கொடை, பண்டாரவெல , வெள்ளவாய, எஹலியகொட , பல்மடுல்ல எந்த பிரதேசத்திலும்

அவிஸ்ஸாவெள்ள , எம்பிலிபிட்டிய , எஹலியகொட , இங்கிரிய , ஹொரனை, கடுவெல , ஹன்வெல்ல , கொட்டாவ, கொழும்பு அருகிலேயே

பிஸ்கட்டுகள் , கை உறை (Gloves) , டிபி டிப் , நூடுல்ஸ் , பிளாஸ்டிக் , தண்ணீர் போத்தல்கள் உற்பத்தி பிரிவு ஊழியர்கள் வேண்டும்.

# தகுதி:

வயது 17-50 வரைக்கும் .

ஆண்கள் / பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு க.பொ.த A/L தேர்வு சிறப்பு.

சம்பளம் ரூ.40 000/-

# நன்மைகள் -

வார/மாதாந்த/ தினமும் சம்பளம் வழங்கப்படும்.

ஒரு நாளைக்கு சம்பளம் ரூ.1000 - 1500/- ( One Day)

பதிவு செய்யும் நாளே வேலைக்கு செல்ல முடியும்.

உணவு / தங்குமிட வசதி வழங்கப்படும்.