துறைமுகத் தனியார் பிரிவுக்கு ஊழியர்கள் - மட்டக்களப்பு

Posted by Production Recruitment Company MEMBER
9 days

Job location
Batticaloa
Company / Employer
Airport Pvt Recruitment
Job type
Full Time
Industry
Logistics & Transportation
Business Function
Operations
Salary (per month)
Rs 40,000 - 58,000
Maximum age
50
Gender preference
Any
Required experience (years)
0

About the role

கொழும்பு துறைமுகத்துக்குக்கு சாதாரண ஊழியர்கள் மற்றும் திருத்தற் பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை.

தகுதி இருப்பின் அதற்கேற்ப வேலை வழங்கப்படும்

* 8 மணித்தியாலம் வேலை
* வயது 18-45 வரை
* ஆண்கள் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்
* உணவு, தங்குமிடங்கள், சீருடைகள் வழங்கப்படும்
* சம்பளம் ரூ. 40000-58000வரை பெறலாம்
* பயிற்சி தேவையில்லை
* நண்பர்களோ,குழுவாகவோ விண்ணப்பிக்கலாம்
* குறைந்த பட்சம் சிங்களம் கதைக்க தெரிந்திருக்க வேண்டும்